ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’

Loading… இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாம்பாட்டம்’.இப்படத்தில் ஜீவன், மல்லிகா ஷெராவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இயக்குனர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘பாம்பாட்டம்’. இப்படத்தில் ‘திருட்டு பயலே’, ‘நான் அவனில்லை’ புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் முக்கிய … Continue reading ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’